×

இஸ்லாமிய ஷரீஆவும் அதன் அநுகூலங்களும் அதன் பால் மனித குலத்தின் தேவையும் (தமிழ்)

ஆக்கம்: அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ்

Description

ஷரீஆ மகத்தானதாகவும், பரிபூரணமானதாகவும் விளங்குகிறது. எனவே இதனைப் பற்றிப் பிடிக்காத வரை மனிதனின் பிரச்சினைகளுக்குத் தீர்வுமில்லை. நற்பாக்கியமும் இல்லை. முஸ்லிம் சமூகம் இன்று சிக்குண்டுள்ள பிரிவினை, முரண்பாடு, பலவீனம், இழிவு என்பவற்றுக்கும் தீர்வும் இல்லை.

Download Book

معلومات المادة باللغة العربية