×
ஆக்கம்: முஹம்மத் பழீல்

ஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும் (தமிழ்)

உலக எல்லா சமயத்திற்கும் பொருநாட்களும், திருநாட்களும் இருக்கின்ற போதிலும் முஸ்லீம்களைப் பொறுத்த மட்டில் அது அகீதாவுடன் தொடர்புபடுவதால் வித்தியாமாக் கொண்டாடப்பட வோண்டும்,ஏனையவர்களை விட்டும் வித்தியாசப்பட்டிருக்க வோண்டும். எமக்கென்று ஒழுங்குகள் இருக்கின்றன. முஸ்லிம்,முஸ்லிம் அல்லாத சகோதரர்களை கருத்திற் கொண்டு அமைவது மாத்திரமல்லாது மார்க்கம் தடுத்திருக்கும் ஆடல், பாடல் போன்றவற்றை மகிழ்ச்சிகரமான நாள் என்ற பெயரில் செய்வதும் ஹராமாகும் போன்ற ஒழுங்குகள் விளக்கப்படுகின்றன.

Play
معلومات المادة باللغة العربية